Sila Naal Song Lyrics (Titanic) – Download Free Lyrics PDF & Ringtone Here
Sila Naal lyrics song which appears in Tamil movie Titanic was written by Mohan Rajan. The music for the song was composed by Nivas K.Prasanna while the song was sung by Abhay Jodhpurkar. The movie Titanic was released in the year 2020. Here One can find Sila Naal Song Lyrics Pdf, Sila Naal Song Lyrics in Hindi & English, Sila Naal Song Ringtone, Sila Naal Song Download, Sila Naal Song Mp3 Download. Get Sila Naal song lyrics here Below.
Sila Naal Song Mobile HD Wall Paper Free Download
Sila Naal Song Information:
Singer | Abhay Jodhpurkar |
Lyricist | Mohan Rajan |
Music | Nivas K.Prasanna |
Director | M Janakiraman |
Director Of Photography | Ballu |
Music Label | Think Music |
[vdgk_video_sticky videotype=”youtube” src=”https://youtu.be/Sy6excMAles” height=”295″ width=”525″]
Sila Naal Song Lyrics By Mohan Rajan:
Sila Naal Vaazhum
Uravum Undu
Pala Naal Vaazhum
Uravum Undu
Kaanbadhu Yellam Nejamillai
Nirandharam Endre Sol Illai
Kanavugal Podum
Azhagiya Kolam
Karaindhey Theerum
Arivaaya..
Nijamena Thondrum
Uravugal Yaavum
Nizhal Ena Neengum
Unarvaaya
Sagi..
Sagi..
Yedhu Varai Aasai
Athuvarai Vaazhkai
Yedhu Varai Vaazhkai
Athuvarai Aasai
Oru Sila Neram
Uravugal Unmai
Oru Sila Neram
Ulagam Bommai
Valainthal Thaane
Nadhiyum Viriyum
Vazhithal Thaane
Vaazhkai Puriyum
Puriyum..
Kaanbadhu Yellam Nejamillai
Nirandharam Endre Soll Illai
Sila Naal Vaazhum
Uravum Undu
Pala Naal Vaazhum
Uravum Undu
Sagi..

Sila Naal Song Lyrics in Tamil By Mohan Rajan:
ஆண் : ஹா…..ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ….ஆஅ……
ஹா…….ஆஅ……ஆஅ……ஹா……ஆ……ஆ……ஆஆ……
ஆண் : சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு
ஆண் : காண்பது எல்லாம் நெஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை
ஆண் : கனவுகள் போதும்
அழகிய கோலம்
கரைந்தே தீரும்
அறிவாயா
ஆண் : நிஜமென தோன்றும்
உறவுகள் யாவும்
நிழல் என நீங்கும்
உணர்வாயா
ஆண் : சகி…..
ஆண் : சகி…..
ஆண் : ஹா……ஆஅ……ஆஅ…….ஆஆ……ஆஅ…..
ஹா…….ஆஅ……ஆஅ…..ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..
ஹா……ஆஅ……ஆஅ…….ஆஆ……ஆஅ…..
ஹா…….ஆஅ……ஆஅ…..ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..
ஆண் : எது வரை ஆசை
அதுவரை வாழ்க்கை
எது வரை வாழ்க்கை
அதுவரை ஆசை
ஆண் : ஒரு சில நேரம்
உறவுகள் உண்மை
ஒரு சில நேரம்
உலகம் பொம்மை
ஆண் : வளைந்தால்தானே
நதியும் விரியும்
வழித்தால்தானே
வாழ்க்கை புரியும்…..ம்ம்
புரியும்…..ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்
ஆண் : ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க
ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க…..
நி ச ரி ம த நி ரி ச நி த
பமரி ப மா
ச ரி க ப ச ரே க ப ச ரே கா…..ஆ…..
ச ரி க ப த ச ரி க ரி ச
த ப க ரி க
ப நி ச க ம ப நி ச த நி ப
ப ம க ரி மா……ஆஅ…
ச ரி க ப ம ம ப த நி கா
ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ……ஹா…….ஆ…….ஆ…..ஆஅ….
ஆண் : காண்பது எல்லாம் நெஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை
ஆண் : சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு
ஆண் : சகி…..
FOR LATEST TAMIL SONG LYRICS CLICK HERE.
Download Sila Naal Mp3 Song & Ringtones For Free:
Shop Music Related Products:
Note: If you find any mistakes in the lyrics, Please let us know below comment section. We will very thankful to you guys. Do you believe ‘Sharing is Caring’? If you Believe than please share these lyrics with your friends, family members and also with your loved ones so they can also enjoy it.