Hey Konjum Maaya Song Lyrics (Oththaikku Oththa) – Download Free Lyrics PDF & Ringtone Here

Hey Konjum Maaya lyrics were sung by Nikhita Gandhi and Gowtham Bharadwaj. The song is from Atharvaa Murali and Sri Divya starring the movie Oththaikku Oththa. Hey Konjum Maaya song lyrics were written by Kabilan and it was composed by Kabilan. Here One can find Hey Konjum Maaya Song Lyrics Pdf, Hey Konjum Maaya Song Lyrics in Hindi & English, Hey Konjum Maaya Song Ringtone, Hey Konjum Maaya Song Download, Hey Konjum Maaya Song Mp3 Download. Get Hey Konjum Maaya song lyrics here Below.

Hey Konjum Maaya Song Mobile HD Wall Paper Free Download

Hey Konjum Maaya Song Information:

Singer Nikhita Gandhi and Gowtham Bharadwaj
Lyricist Kabilan
Music Justin Prabhakaran
Cast Atharvaa Murali, Sri Divya, Naren, Vidya Pradeep, Chandana Raj

×

Hey Konjum Maaya Song Lyrics By Kabilan:

Hey..
Konjum Maaya..
Heyy
Kotthi Poyaa..
Egaandha Poo Naaan..
Thodhaaga

Hey..
Panjum Theeya..
Heyy
Patthipaayaa..
Saanjaada Vaaren..
Pogaadha..

Jaadakaaraa..
Kandukkaama. Poriye..
Alanji..
Onjiputten.. Vaadaa Dey
Engitta Modhu..

Akkaporaa Aakkittiye
Paathutta Parandhu..
Mela Poven.. Mela.. Mela..
Naan Vaanatthu Mela..
Meesa.. Koosa
Thoongaadhey aasa..

Hey..
Konjum Maaya..
Heyy
Kotthi Poyaa..
Egaandha Poo Naaan..
Thodhaaga

Hey..
Panjum Theeya..
Heyy
Patthipaayaa..
Saanjaada Vaaren..
Pogaadha..

Kaatthaa Varuvaanaa..
Poottikolla..
Paathaa.. Moraippaana..
Ottikkolla..
Paaduraney.. Theduraney,,
Serndhidatthaan Naaney..
Ippo Sollu

Pogum Vazhiyellaam..
Vizhigal Thedudhey..
Thirumbum Thisaiyellaam..
Manam Unai Kekkudhey..
Neeiyum.. Naanum.. Nijam..

Hey..
Konjum Maaya..
Heyy
Kotthi Poyaa..
Egaandha Poo Naaan..
Thodhaaga

Sarinjaa.. Pudippaanaa..
Ennai Ippo..
Neranjaa.. Odaippaanaa..
Ekkuthappaa..
Adanguraney.. Adanguraney..
Nee Thodangidathaan Naaney..
Kitta Vaaren

Karaiyum Anuvellaam..
Vaasana Theedhaaney..
Theriyum Azhagellaam..
Meindhida Dhinandhaaney..
Ennam.. Konjam.. Kenjum..

Hey..
Konjum Maaya..
Heyy
Kotthi Poyaa..
Egaandha Poo Naaan..
Thodhaaga

Hey..
Panjum Theeya..
Heyy
Patthipaayaa..
Saanjaada Vaaren..
Pogaadha..

Jaadakaaraa..
Kandukkaama. Poriye..
Alanji..
Onjiputten.. Vaadaa Dey
Engitta Modhu..

Akkaporaa Aakkittiye
Paathutta Parandhu..
Mela Poven.. Mela.. Mela..
Naan Vaanatthu Mela..
Meesa..Koosa
Thoongaadhey aasa..


Hey Konjum Maaya Song Lyrics in Tamil By Kabilan:

நிகிதா காந்தி மற்றும் கெளதம் பரத்வாஜ்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ஹேய்…..ஹேய்….எஹ்….
பெண் : ஏகாந்த பூ நான்

ஆண் : ஹேய்…..ஹேய்….எஹ்….
பெண் : சாஞ்சாட வாரேன்
போகாத….

ஆண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
ஆண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..தோதாக

ஆண் : ஹேய்…..
பெண் : பஞ்சும் தீயா
பெண் : ஹேய்
பெண் : பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்…..போகாத

பெண் : ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு : அலைஞ்சி
பெண் : ஓஞ்சிபுட்டேன்….
குழு : வாடா டேய்
பெண் : எங்கிட்ட மோது

பெண் : அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு : பறந்து
பெண் : மேல போவேன்…..
குழு : மேல மேல
பெண் : நான் வானத்து மேல

பெண் : மீசை கூச
தூங்காதே ஆசை

பெண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
பெண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..
பெண் : தோதாக

பெண் : ஹேய்…..
பெண் : பஞ்சும் தீயா
பெண் : ஹேய்
பெண் : பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்…..
பெண் : போகாத

பெண் : காத்தா வருவானா…..
குழு : பூட்டிக்கொள்ள
பெண் : பாத்தா மொறைப்பானா…
குழு : ஒட்டிக்கொள்ள
பெண் : பாடுறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : தேடுறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : சேர்ந்திடத்தான் நானே
குழு : இப்ப சொல்லு

பெண் : போகும் வழியெல்லாம்
விழிகள் தேடுதே
திரும்பும் திசையெல்லாம்
மனம் உன்னை கேக்குதே
நீயும் நானும் நிஜம்

பெண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
பெண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..
பெண் : தோதாக

பெண் : சரிஞ்சா புடிப்பானா….
குழு : என்னை இப்போ
பெண் : நெறஞ்சா ஓடைப்பானா….
குழு : எக்கு தப்பா
பெண் : அடங்குறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : மடங்குறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : நீ தொடங்கிடத்தான் நானே
குழு : கிட்ட வாரேன்

இருவர் : கரையும் அணுவெல்லாம்
வாசனை தீ தானே
தெரியும் அழகெல்லாம்
மேய்ந்திட தினம்தானே
எண்ணம்….கொஞ்சம்…கெஞ்சம்

பெண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
பெண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..
பெண் : தோதாக

பெண் : ஹேய்…..
பெண் : பஞ்சும் தீயா
பெண் : ஹேய்
பெண் : பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்…..
பெண் : போகாத

பெண் : ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு : அலைஞ்சி
பெண் : ஓஞ்சிபுட்டேன்….
குழு : வாடா டேய்
பெண் : எங்கிட்ட மோது

பெண் : அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு : பறந்து
பெண் : மேல போவேன்…..
குழு : மேல மேல
பெண் : நான் வானத்து மேல

பெண் : மீசை கூச
தூங்காதே ஆசை

TAM

 

FOR LATEST TAMIL SONG LYRICS CLICK HERE.


Download Hey Konjum Maaya Mp3 Song & Ringtones For Free:


Shop Music Related Products:


Note: If you find any mistakes in the lyrics, Please let us know below comment section. We will very thankful to you guys. Do you believe ‘Sharing is Caring’? If you Believe than please share these lyrics with your friends, family members and also with your loved ones so they can also enjoy it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *